Friday, March 30, 2012

நியூசிலாந்தின் பெயர் கூறும் கிவி பழமும் கிவி பறவையும்

கிவி பழம் நியூசிலாந்தில் அதிகளவு விளைகிறது. 'சீனத்து நெல்லிக்கனி' என்றும் அழைக்கப்படுகிறது. சீனா இத்தாலி ஸ்பெயின் அவுஸ்திரேலியா ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. விற்றமின் சி அதிகமுள்ளது. நீரிழிவு மாரடைப்பு மற்றும் பல நோய்களை நீக்க வல்லது.
கிவி பறவை நியூஸிலாந்தின் தேசியப் பறவை. இவற்றில் 5 வகைகள் உள்ளன. சாதாரண கோழியின் அளவை ஒத்தது. கோழியை விட 6 மடங்கு பெரிய முட்டையை இடுகின்றது.
சிறகில்லாத பறவையான இது புழு பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றது. இப்பறவைச் சோடிகள் ஒரு முறை இணைந்து விட்டால் இணை பிரியாது 20 வருடங்கள் வாழும் சிறப்பு கொண்டது.

ஒரே பெயரில் இரு வேறு அம்சங்கள் ஒரு நாட்டுக்குப் பெருமை சேர்ப்பது விசித்திரமானதல்லவா?

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls