Friday, January 13, 2012

கண்களை கவரும் மழைத்துளிக்கு கிடைத்த அதிஸ்ரம்

மழை துளி என்றாளே ஒரு பரவசம் இயற்கை அன்னையின் சவரில் நனையாதவர்க் யாரும் இல்லை. அந்த மழை துளிகள் வளிமண்டலத்தில் உள்ளநீராவி வெப்ப நிறைக்குறைவால் தூசி துணிக்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் குளிர்ச்சி அடையும் பொது நீர்த்துளிகளாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பு|மியை நோக்கி வந்தடைகின்றன.
இவ்வாறு பு}மியை நோக்கி வரும் மழைத்துளிகள் குண்டுமழை எனவும் தூறல்கள் எனவும் அழைக்கப்படுகினறது. மழையின் வருகை மரங்களிலேயே தங்கியுள்ளது. மரங்கள் இல்லாது பொனால் மழையை நாம் காணமுடியபது பொகும் மழைத்துளியின் அழகை இலைகளில் மரத்தண்டுகளில் கூர்ந்து அவதானிக்கும் போது அவதானிக்கலாம்.

நீர்ப்பாசனம் தந்த நாகரிகம் !!

 மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் இதுவே மூலகாரணம்.  உலகத்தின் உன்னத நாகரிகங்கள் எல்லாமே ஆற்றுப் படுகையிலிருந்துதான் வந்தது என்று வரலாறு சொல்கிறது. நைல் நதியின் கரையில் அமைந்த எகிப்து நாகரிகமும், மத்திய ஆசியாவில்   உள்ள யூப்ரடிஸ் மற்றும் டைகரிஸ் என்ற இரு நதிகளுக்கிடையில் வளர்ந்த சுமேரிய நாகரிகமும்  சீனாவின்  யாங்ட்ஸே மற்றும் ஹுவாங்ஹோ என்ற ஆற்றுப்படுகைகளில் உருவான சீன நாகரிகமும்,    சிந்து நதியின் விளைவாக உருவான சிந்து நதி நாகரிகமும் தான்  இதற்கு வரலாற்றுச் சான்று. எழுத்துகளும் மொழிகளும் இங்குதான் உருவானது . காட்டுவாசியாக இருந்த மனிதனை தொழில்,பண்பாடு,கலாச்சாரம் என்று நாகரிக உலகிற்கு மாற்றியப் பெருமை இந்த நாகரிகங்களையேச் சேரும். தொல் பொருள் ஆராய்சியாளர்களையே  ஆச்சர்யப்படவைத்து,  இன்றைய நவீன நாகரிகத்திற்கே சவால் விடும் இந்த நாகரிகங்கள்  "நாகரிகத்தின் தொட்டில்கள்' என்று அழைக்கப்படுகிறது.

மனித நாகரிக வரலாற்றில் வேளாண்மையே முதலிடம் வகிக்கிறது. இதற்குக் காரணமான தண்ணீரின் மேலாண்மையே மனிதர்களை நாகரிக மனிதர்களாக மாற்றின.பல நாகரிகங்கள் ஆற்றங்கரைகளில் உருவானதற்கும் இதுவே காரணமாகிறது.

ஆசியாவில் நான்காவது இடம் இலங்கைக்கு!

இலங்கையின் விமான சேவைகள் ஆசியாவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது ஆசியாவில் சிறந்த விமான சேவைகளை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை கொரியா பெற்றுள்ளது.இதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் விமான சேவைகள் இடம்பிடித்துள்ளன.இலங்கை விமான சேவைகளை மேலும் விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.மேலும் பல முக்கிய நகரங்களுக்கு இடையில் விமான சேவைகளை நடாத்த எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, January 12, 2012

தாய் மொழி மட்டும் போதுமா நீ வாழ????????????????????/

தழிழில் மொழிக்கலப்பு என்று ஆவேசப்படும் தழிழ் பெருந்தகைகளுக்கு தழிழ் மட்டும் போதுமா என்று எனக்கு தெரியவில்லை. தழிழை மட்டும் வைத்து உலகை ஆண்டு விடுவார்களா இவர்கள். ஒருவன் பேசுவது ஒருவனுக்கு புரியாது அப்படி இருக்கும் பொது எப்படி அவன் தன் கருத்துக்களை வெளிக்கொணர்வான். அவன் சொல்வதை எப்படி அறிந்து கொள்வான்.

தழிழ் எம் தாய் மொழி தான் ஒருவனுக்கு அடையானமே அவன் மொழியும் கலாச்சார பண்பாடுமே தனித்துவத்தை இழந்து தம் இனத்திற்கு இழிவை ஏற்படுத்தி கொடுக்கின்றனர். என இன்று புலம்பாதவர்கள் இல்லை

Wednesday, January 11, 2012

உலகின் 10 துயரமான நேரங்களில் எடுக்கப்பட்ட அதிசிறந்த புகைப்படங்கள்

வியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அமெரிக்காவையே தலைகுனிய வைத்தது, இதுதான் துயரங்களை வெளிக் கொண்டு வருவதில் புகைப் படங்களின் பங்கை உலகுக்கு உணர்த்திய சம்பவமாகவும் கருதப்பட்டது,
எல்லோருக்கும் ஏதாவது கவலை இருந்து கொண்டு தான் இருக்கும், இழப்புகள் கவலையை இன்னும் அதிகரிக்கும், அந்த இழப்புகள் உலகளாவியரீதியில் நடந்தால் அது உலகம்முழுக்க துயரகீதங்களை விட்டுச்செல்லும், அந்தத் துயரமான நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் உலகை மாற்றிய வரலாறுகளும் உண்டு, அத்தகைய 10 இடங்களில் நடந்த துயரச்சம்பவங்களை வெளிக்கொண்டுவந்த புகைப்படங்களை நாம் இங்கு நோக்கலாம்

Tuesday, January 10, 2012

விஜய் டிவி ஜோதிட நிகழ்ச்சி: இலங்கை அதிபர் ராஜபட்ச கோபம்!

 கொழும்பு:விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியால் இலங்கை அதிபர் ராஜபட்ச கோபமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் விஜய் டிவியில், டிசம்பர் 31-ம் தேதியன்று 2012-ல் இந்திய அரசியல்வாதிகளின் நிலைகுறித்து ஜோதிட கணிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 6 பிரபல ஜோதிடர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அண்டை நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களின் நிலை குறித்தும் கருத்து கேட்டார். இலங்கை அதிபர் ராஜபட்சவின் ஜாதகத்தைக் கொண்டு கருத்து தெரிவித்த ஜோதிடர் குழுவின் தலைவர், 2012 முடிவதற்குள் அவர் அதிபர் பதவியைவிட்டு விலகுவார் என்று தெரிவித்தார். இதர ஜோதிடர்களும் அதை ஆமோதித்தனர்

Monday, January 9, 2012

லண்டனில்ல மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்குறாங்க





லண்டனிலே மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் என்று சொல்லுறாங்க
எத்தனையோ பொம்பளைங்க ஊர் பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர் பார்ர்க்கப் போறாங்க
ஐயயோ வெற்கக் கேடு யாருக்குத் தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப் புரியும்

நல்ல நல்ல மாப்பிளையாம் பெண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சீதனத்தை அள்ள நினைக்குறாங்க..
எத்தனையோ பொம்பளைங்க ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஏமாறப் போறாங்க..

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls