
இலங்கையின் விமான சேவைகள் ஆசியாவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது ஆசியாவில் சிறந்த விமான சேவைகளை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை கொரியா பெற்றுள்ளது.இதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் விமான சேவைகள் இடம்பிடித்துள்ளன.இலங்கை விமான சேவைகளை மேலும் விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
மேலும் பல முக்கிய நகரங்களுக்கு இடையில் விமான சேவைகளை நடாத்த எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment