Thursday, January 12, 2012

தாய் மொழி மட்டும் போதுமா நீ வாழ????????????????????/

தழிழில் மொழிக்கலப்பு என்று ஆவேசப்படும் தழிழ் பெருந்தகைகளுக்கு தழிழ் மட்டும் போதுமா என்று எனக்கு தெரியவில்லை. தழிழை மட்டும் வைத்து உலகை ஆண்டு விடுவார்களா இவர்கள். ஒருவன் பேசுவது ஒருவனுக்கு புரியாது அப்படி இருக்கும் பொது எப்படி அவன் தன் கருத்துக்களை வெளிக்கொணர்வான். அவன் சொல்வதை எப்படி அறிந்து கொள்வான்.

தழிழ் எம் தாய் மொழி தான் ஒருவனுக்கு அடையானமே அவன் மொழியும் கலாச்சார பண்பாடுமே தனித்துவத்தை இழந்து தம் இனத்திற்கு இழிவை ஏற்படுத்தி கொடுக்கின்றனர். என இன்று புலம்பாதவர்கள் இல்லை
இன்று இந்தியாவில் எத்தனை மொழி இருக்கின்றது. எத்தனை இனம் இருக்கின்றது அப்படி இருக்கும் போது ஒரு தழிழன் தன் சொந்தத நாட்டிலே சொந்த மொழிழய மட்டும் வைத்துக்கொண்டு வாழ முடியும் வேறு இடம் செல்ல முடியுமா

இன்று ஆங்கிலம் பொது மொழியாக அறிவிக்கபட்ட பின்னர் அம் மொழியை வைத்தே வாழ முடிகின்றது. ஆங்கிலேயரர் தம் மொழவற்றி கண்டுள்ளனர். வெறும் இருபத்திரெழு எழுத்தைமட்டும் வைத்துக்கொண்டு உலகையே ஆழுகின்றனர். ஆனால் உலக சனத்தொகையில் பெரும் பங்கினை வகிக்கும் சீனர்கள் தம் மொழியினை தம் நாட்டில் மட்டுமெ பேசமுடிகின்றது சீன மொழி தெரிந்தவர்கள் அதை பயன்படுத்துபவர்கள் வேறு நாட்டில் இல்லை

தூய தழிழாக இருந்த யாழ்ப்பானத் தழிழில் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளது. வேறு இன மக்கள் யாழ்ப்பான வருகை ஆங்கிலேயர்களின் வருகையும் ஆங்கில மொழி கலப்பும் தழிழ் மொழியில் சற்று தளம்பல் ஏற்பட்டது உண்மை தான் ஆனால் ஆங்கில மொழி தெரியாமல் தழிழை மட்டும் பேசினால் அவன் யாழ்ப்பானத்தில் இருக்க வேண்டியது தான்  தன் தேவைகளுக்கு இன்னொருவரை நாடவேண்டி வரும். இலங்கையில் தழிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்அவன் இன்று தனி தழிழை மட்டும் வைத்து கொண்டு வாழ முடியாத சு}ழ் நிலை உள்ளது அரசாங்கத்தால் அனுப்பப்படும் கடிதங்கள் சிங்கள மொழியில் வரும் போது இன்னொருவரின் உதவியை பெற் வேண்டியுள்ளத.

தூயதழிழில் நாம் பேசலாம் எழுதலாம் ஆனால் அது தழிழருக்கு மட்டுமே புரியும். இந்தியாவில் தழிழ் பேசும் எத்தனையோ பேருக்கு தழிழ் எழுதத் தெரியாது அதனால் அவர்கள் தழிழர் இல்லை என்று ஆகுமா? இன்றைய ஆங்கில மொழியின் அவசியத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்களுடைய காலத்தில் தழிழ் மட்டும் போதும். ஆனால் ஆங்கில மொழி இன்றி வாழ முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

1 comments:

KILLERGEE Devakottai said...

நண்பர் அபிக்கு, தங்களது கருத்து 100/100 சரியே...
எனது தற்போதைய பதிவு ''ஹிந்தமிழ்'' காண்க...

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls