Friday, January 13, 2012

கண்களை கவரும் மழைத்துளிக்கு கிடைத்த அதிஸ்ரம்

மழை துளி என்றாளே ஒரு பரவசம் இயற்கை அன்னையின் சவரில் நனையாதவர்க் யாரும் இல்லை. அந்த மழை துளிகள் வளிமண்டலத்தில் உள்ளநீராவி வெப்ப நிறைக்குறைவால் தூசி துணிக்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் குளிர்ச்சி அடையும் பொது நீர்த்துளிகளாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பு|மியை நோக்கி வந்தடைகின்றன.
இவ்வாறு பு}மியை நோக்கி வரும் மழைத்துளிகள் குண்டுமழை எனவும் தூறல்கள் எனவும் அழைக்கப்படுகினறது. மழையின் வருகை மரங்களிலேயே தங்கியுள்ளது. மரங்கள் இல்லாது பொனால் மழையை நாம் காணமுடியபது பொகும் மழைத்துளியின் அழகை இலைகளில் மரத்தண்டுகளில் கூர்ந்து அவதானிக்கும் போது அவதானிக்கலாம்.

இந்த அழகிய மழையில் நனையாதவர்கள் யாரும் இருக்க முடியாது வெயிலில் நாம் வாடும் பொது மழையை நினைத்து ஏங்கும் நாட்கள் அதிகாக இருக்கும் சுட்டெரிக்கும் பாலைவணமும் மழைக்காய் ஏஙகும் மழைத்துளிக்கு கிடைத்த பெரும் பாக்கியமே முத்தமிடும் அழகு தான் அப்படி ப்பட்ட மழைத்துளி அழகை பாருங்கள்



0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls