Saturday, March 31, 2012

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் ஊனமுற்ற ராணுவ வீரர்கள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஊனமுற்ற ராணுவ வீரர்கள் ஏறுகின்றனர். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் இமய மலையில் உள்ளது. கடந்த 1953-ம் ஆண்டில் எட்மண்ட் ஹிலாரி டென்சிங் நார்கே ஷெர்பா ஆகியோர் முதன் முதலாக ஏறி உலக சாதனை படைத்தனர்.
அவர்களை தொடர்ந்து தற்போது பனி படர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் பலர் ஏறி முத்திரை பதிக்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் 3 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற இமயமலையில் முகாமிட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் போரின் போது உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்கள்.

இவர்களில் ஒருவர் ஒரு கை இழந்தவர். சுமார் 8850 மீட்டர் அதாவது 29035 அடி உயரம் உள்ள மலையில் ஏற முடிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் பயணத்தை இன்று தொடங்கினர். இவர்களின் இந்த முயற்சி வெற்றி பெற ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls