Friday, March 30, 2012

உலகின் பிரம்மாண்டமான நதிகள். நதிகளை நம்பி வாழ்க்கை.........

நைல் நதி.
வட ஆப்பிரிக்காவில் உள்ளது.இதன்  நீளம் 6650கிமீ. ஆப்பிரிக்காவின் நீளமான நதி.எகிப்தில் உருவாகும் நைல் நதி சூடான்  புருண்டி  ருவாண்டா  காங்கோ  தன்சானியா  கென்யா  உகண்டா எத்தியோப்பியா நாடுகள் வழியாக பாய்கிறது.வட ஆபிரிக்காவிற்கு  கடவுள் கொடுத்த கொடை தான் இந்த நைல் நதி. நைல் நதியினை நம்பி எத்தனையோ உற்பத்திகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மக்களின் தோற்றம் நைல் நதிக்கரையை அண்டியே தோற்றம் பெற்றதாக கூறப்படுகின்றது.


அமேசான் ஆறு.பிரேசில்
2
 தென்அமெரிக்காவில் உள்ளது. இதன் நீளம் 6400 கி.மீ.இது உலகிலேயே அகலமான ஆறாகும்.அமேசான் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் பொழுது நொடிக்கு 300000 கன மீட்டர் நன்னீரைக் கொண்டு சேர்க்கின்றது.அமேசான் ஆற்றின் நீரின் அளவு மிசிசிப்பி நைல் மற்றும் யாங்சே ஆகிய நதிகளின்  மொத்த அளவை விட அதிகம்.

யாங்சே ஆறு.
3
சீனாவில் உள்ளது. இதன் நீளம்.6300 கி.மீ.யாங்சே ஆறு அல்லது சாங் ஜியாங் ஆசியாவிலேயே மிகவும் நீளமான ஆறு ஆகும். சீனாவின் வணிக தலைநகரான சாங்காய் இதன் கழிமுகத்தில் உள்ளது. இது சீனாவின் மேற்குப்பாகத்தில் உள்ள குவிங்காய் மாகாணத்தில் தொடங்கி கிழக்கு நோக்கிப் பாய்ந்து கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது.

மிசிசிப்பி ஆறு.
4
அமெரிக்காவில் உள்ளது. இதன் நீளம். 6275 கிமீ. வட அமெரிக்காவின் மிகப் பெரிய ஆற்றுத் தொகுதியும் உலகின் பெரிய ஆற்றுத் தொகுதிகளுள் ஒன்றுமாகிய ஜெபர்சன் - மிசூரி -மிசிசிப்பி ஆற்றுத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

யாங்சே ஆறு.
5
 ரஷ்யா மங்கோலியாகாவில் உள்ளது. இதன் நீளம் 5539 கிமீ நீளம் உடையது.


மஞ்சள் ஆறு (ஹுவாங் கி)
6

































சீனாவில் உள்ளது. இதன் நீளம்.5464 கிமீ. சீனாவின் துயரம் எனவும் இந்நதி குறிப்பிடப்படுகிறது.

ஓப்- இர்டிச்.
 
7
ரஷ்யா கஜகஸ்தான்  சீனாவில் உள்ளது. இந் நதியின் நீளம். 5410 கிமீ ஆகும்.

காங்கோ-ஜாம்பசி
 
8
மத்திய ஆப்பிரிக்கா .மசாக்காவில் உள்ளது. இதன் நீளம் 4700 கிமீ கொண்ட இந்நதி அங்கோலா புருன்டி கேமரூன் ருவான்டோ தான்சானியா சிம்பியா போன்ற நாடுகளை வளப்படுத்துகிறது.

ஆமுர்-ஆர்கன் .
9
ரஷ்யா சீனாவில் உள்ளது. இதன் நீளம் 4444 கிமீ. இந் நதி.ரஷ்யா சீனா மங்கோலியா ஆகிய  நாடுகளில் பாய்கிறது.

லெனா .

ரஷ்யாவில் உள்ளது. இதன் நீளம் 4400 கி.மீ.இந் நதி ரஷ்யாவை வளப்படுத்துகிறது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls