Wednesday, April 4, 2012

ஆண்களா ? பெண்களா? ஓவர் சீன் போடுறாங்க......

 ஆண்களும் பெண்களும் கவர்வதற்காக போட்டி போட்டு சீன் போடுறாங்க....... ஸ்ரைல்ல மாற்றம் வருது கலாய்க்கிறது. இப்படி மாறி மாறி நடக்கும் யுத்தம்..
ஒருவரை ஒருவர் கவர்வது இந்த காலத்தில் போட்டி முறையில் நடந்து கொண்டிருக்கின்றது. இன்றைய உலகம் போட்டி உலகம்.  மிக வேகமாக ஓடனும் இல்லன்னா பின்னாடி வாறவன் முந்திட்டு பொயிடுவான். அதுக்காக படிக்கிறதுக்கு ஓடுறானோ தெரியல வேலைக்கு ஓடுறானோ இல்ல ஆனா ஆண்கள் பெண்களோட பழகிறதுக்கும் பெண்கள் ஆண்களோட பழகிறதுக்கும் பொட்டி போட்டிட்டே இருக்காங்க. கூட்டமா பசங்க இருக்கும் போது ரோட்டில ஒரு பொன்னு போன
அவள கவர்வதற்காக சீன் மேல சீன் போட்டு நொந்து நூலாய் போறாங்க.... பொண்ணுங்கள கவர்வதாக நினைத்து மொக்க சீன் போட்டு சொதப்பிடுவாங்க........அதே மாதிரி கிளால் ரூம்ல வாத்தியார் திட்டினா எந்திரிச்சு நிற்கிறது எதிர்த்து பேசி வெளிய போயிடுவாங்க ...... பொண்ணுங்க முன்னாடி கீரோவாம்........கீழ போய் principal கால்ல விழுந்து சேர் சேர் ரீசி குடுத்திடாதீங்க சேர்......... இனி மேல் இப்படி பண்ண மாட்டன் வேர்..... ஒரு தடவ மன்னிச்சிடுங்க சேர். என்று கெஞ்சிறது.......
இவங்க சீன் கொஞ்சம் பறவாயில்லங்க .. ஆனா பொன்னுங்க போடுற சீன் இருக்கே அப்பப்பா... சொல்ல தேவையில்ல போடுற சீன வெளிய  தெரியாம பாத்துப்பாங்க......

பசங்க கூட பேசிறதுக்கும் பழகிறதுக்கும் ரொம்ப பிடிக்கும்.. ஆனா ஐயையோ பசங்க கூட பேசினதே இல்ல எனக்கு பழக்கமில்ல என்னு பொடுற சீன் இருக்கே தாங்க முடியல.... பொன்னுங்க கூட பேசிறதுக்கு பசங்க நாய் குட்டி மாதிரி பின்னாடியே அலைவான்... அது அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..... அவங்க பேஸ்புக்ல போடுற சீன் சொல்ல முடியல.. என் நகம் இன்னைக்கு கட்டாயிடிச்சு..... இனனைக்கு so sad இதெல்லாம் என்ன status....

கூட்டமா பத்து பொன்னுங்க இருந்தா அதில் ஒன்னு மட்டும் சந்தோஷ் சுப்பிரமண்யம் ஜெனிலியா மாதிரி பேசும்........ பசங்கல பார்க்க வைக்கனும் என்றதுக்காகவே கையை ஆட்டிறது.. கண்ண உருட்டிடறது.... இதெல்லாம் என்னால பார்க்க முடியலப்பா..... 
இந்த காலம் பொண்னுங்களும்  ஆண்களும் போட்டி  போடனும். இந்த ஓவர் சீன் போட்டு நடிங்காதிங்கப்பா எங்களால தாங்க முடியல....
இந்த ஒவர் சீன் பற்றி நீயா நானா வில் பெண்கள் ஆண்கள் அலசும் சுாரஸ்யமான  போட்டி பாருங்கள்...

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls