Tuesday, March 6, 2012

உலகின் கோடீஸ்வரப் பல்கலைக்கழகமாக மாறிய கேம்பிரிஜ்!

உலகிலேயே பணக்காரப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
31 600 கோடியாக இதன் சொத்து மதிப்பு உள்ளது. பல்கலைகழகங்களின் சொத்து மதிப்பு வெளியானதன் மூலமே இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளது.
அதன் கட்டிடங்கள் ஆய்வுகூடங்கள் மாணவர்களின் எண்ணிக்கை நன்மதிப்பு போன்றவற்றின் மூலம் இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகின் கோடீஸ்வர பல்கலைக்கழகம் என்ற நிலையை கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் அடைந்துள்ளதன் மூலம் அங்கு படிக்கும் மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls