மேகத்தை பிரதிபலிக்கும் இந்நுழைவாயில், கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளதால் இதில் சிகாகோ நகரமே அழகாக காட்சியளிக்கிறது. மேலும் அனைவரின் கண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேக நுழைவாயிலைப் படங்களில் காணலாம்.





உயிரோட்டம் இருக்கும் வரை என் இடது கை எழுதிக்கொண்டிருக்கும்
0 comments:
Post a Comment